சொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.
law: England and Wales: இது ஒரு சட்ட பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத் கொடுக்கப்படும் உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும் வங்கி' (Mum and Dad Bank) தான் மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக
பிரித்தானியாவிக்கு செல்வதற்கு தேவைப்படும் ஆங்கில மொழி தகமைகள்
பிரித்தானியவிற்கு கல்வி கற்பதற்கும் மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக செல்வதற்கும் குறிப்பிட்ட ஆங்கில தகமைகள் சட்ட ரீதியாக நிவர்த்தி செய்யவேண்டிய தேவை உள்ளது. இதனால், விண்ணப்பதாரிகள் சில வீசா விண்ணப்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்று இருப்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு சூழ் நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆங்கில மொழி பரீட்சையை உள்துறை
இந்தியாவில் இருந்து 1191பேர் பிரித்தானியாவில் அகதிக் கோரிக்கை!
பிரித்தானிய உள்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரங்கள் படி இந்தியாவை சேர்ந்த சுமார் 1191பேர் பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிக்கை ஜூன் 2018 முடிவடைந்த வருடாந்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கையானது 2007இல் முடிவடைந்த புள்ளிவிபரத்தோடு ஒப்பிடும் பொழுது 22% குறைவாகும், அதாவது 2007இல் 1521 இந்திய பிரஜைகள்
உங்கள் பிள்ளைகளின் பாடசாலையை பார்வையிட சென்றால் செய்ய வேண்டிய 10 விடயங்கள்
பாடசாலை open days ஆனது உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாடசாலைகளை தேர்வு செய்வதற்கு உதவி செய்கின்றது. இந்த நாட்களில் குறிப்பிட்ட பாடசாலையில் சேர விரும்பிய பெற்றோரும் பிள்ளைகளும் பாடசாலை அலுவலக நாளில் பாடசாலையை பார்க்க செல்வார்கள். இந்த வேளையில், நீங்கள் வகுப்பறைகளையும் பள்ளியையும் பார்க்கக்கூடியதாக இருக்கும். மேலும் மாணவர்கள் உங்களை பள்ளியை சுற்றிக் காட்டுவார்கள். பொதுவாக தலைமை ஆசிரியரும்
பாடசாலை இடங்களுக்கு மேல்முறையீடு செய்யும் விதம்-பகுதி 2
பள்ளிகள் பல காரணங்களுக்காக உங்கள் குழந்தைக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். அதாவது: 1. தகுதி மதிப்பெண்ணை பெறாமை; 2. தகுதி அடையாத காரணம் (i.e catchment-appeal will be dealt with as a normal prejudice appeal); 3. அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்த பாடசாலை; 4. மேலே குறிப்பிட்ட பல இணைந்த காரணிகள். 2017-2018 பெற்றோர் மேல்முறையீடு செய்த எண்ணிக்கை 60,718.
வீதியில் நிறுத்தி தேடுதல் செய்ய காவலருக்கு அதிகாரம் உண்டா?
பிரித்தானிய செய்திகள் காவல் அதிகாரிக்கு உங்களை வீதியில் நிறுத்தி தேடுதல் செய்ய அதிகாரம் உண்டா? ஒரு காவல் அதிகாரி உங்களை எந்த நேரத்திலும் தெருவில் நிறுத்தி தேடுதல் செய்வதற்கும் கேள்விகள் கேட்பதற்கும் அதிகாரம் உண்டு. ஒரு சமூக உதவி காவலர் சீருடையில் (a police community support officer) இருக்கவேண்டும், ஆனால் ஒரு காவலர்(Police Officer) எல்லா சந்தர்ப்பங்களிலும் சீருடையில்
காவல் நிலையத்தில் உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன?
பிரித்தானிய செய்திகள் நீங்கள் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அல்லது வேறு ஒருவரால் குற்றம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டால் உங்களை காவல் துறையினர் கைது செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்களுடைய உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமாகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி மேல்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் உரிமைகள் என்னவென்று குறிப்பிடுகின்றது. ஸ்கொட்லாந்து சட்டமானது
உங்களுக்கு தெரியாமலே நீங்கள் மீறும் 10 ஓட்டுநர் விதிகள்- பாகம் 2
பிரித்தானிய செய்திகள் 6. தொலை தூர நெடுஞ்சாலையின் மத்திய தடத்தில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் Middle lane hogging என்பது நீங்கள் முந்திச் செல்வதற்கு வாகனம் உங்களுக்கு முன் இல்லாத தருணத்தில் தொடர்ந்து மத்திய தடத்தில் பயணம் செய்வதாகும். அதாவது ஆங்கிலத்தில் "middle-lane hogging" என்று அழைக்கப்படுவது தனது வாகனத்தை தொலை தூர நெடுஞ்சாலையின் மத்திய தடத்தில் தொடர்ந்து
உங்களுக்கு தெரியாமலே நீங்கள் மீறும் 10 ஓட்டுநர் விதிகள்- பாகம் 1
பிரித்தானிய செய்திகள் ஒரு வாகனத்தை ஓட்டுபவர் ஓட்டுனர் விதிகளை தெரிந்து வைத்தல் அவசியமாகிறது. பொதுவாக அடிக்கடி பேசிக்கொள்ளும் ஓட்டுநர் விதிகளை அறிந்திருந்தாலும் பெரிதும் விவாதம் செய்யப்படாத சட்டங்கள் காவல் துறையினர் ஓட்டுனரை நிறுத்தி அறிவுறுத்தும் பொழுதுதான் பெரும்பாலானோருக்கு தெரியவரும். இந்த ஓட்டுநர் விதிகள் தொடரில் பத்துவிதமான உங்களுக்கு பரிச்சாத்தம் இல்லாத ஓட்டுனர் விதி மீறுதல்களை பார்க்கலாம். 1. செயற்கைக்கோள் வழிசெலுத்தல் கருவியாக
புதிய MOT சட்ட அறிமுகத்தால் டீசல் வாகன உரிமையாளருக்கு பாதிப்பு!
lawintamil வாசகர்கள் புதிய MOT மாற்றம் 20 மே மாதம் 2018 இல் சட்டமாக பிரித்தானியாவில் அமுலுக்கு வந்ததை அறிந்திருப்பீர்கள். இந்த சட்ட மாற்றம் எப்படி செயல்படும் என்று பார்க்கலாம். இந்த சட்ட மாற்றமானது வட ஐயர்லாந்த்தில் (Northern Ireland) வேறு விதமாக செயல்படும். இந்த சட்ட மாற்றமானது cars, vans, motorcycles மற்றும் இலகுவகை பயணிகள்