குடும்ப விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்குரிய முக்கிய சட்ட மாற்றம்!!!!
அண்மையில் இடம்பெற்ற MM (Lebanon) & Others எனும் வழக்கினைத் தொடர்ந்துஇ குடும்ப விசாக்கள் தொடர்பான குடிவரவு சட்டம் அதற்கான வருமானம் (£18,600) மற்றும் Article 8 சம்பந்தமாக UK உச்ச நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பின் சாராம்சத்தை லங்காசிறி வாசகர்கள் அறிந்து இருப்பார்கள்.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
ஐரோப்பிய குடியுரிமை அல்லாத கணவன் அல்லது மனைவிக்கும் ஐரோப்பிய குடியுரிமை உள்ளவருக்கும் இடையே திருமணமுறிவு அடையும் பொழுது அவர்களுடைய ஐரோப்பிய குடியுரிமை பெற்ற குழந்தை நிரந்திர வதிவுரிமை பெறாத தாய் அல்லது தந்தையுடன் குறிப்பிடட ஐரோப்பிய நாட்டை விட்டு செல்லவேண்டுமா என்ற கேள்விக்கு பதில் கூறும்வகையில் ஒரு வழக்கு அமைந்துள்ளது.