Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

சொத்து உரிமை சட்டம்

இன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான பிரிவு 21 நோட்டீஸ் (Housing Act 1988 section 21(1) and (4)) வழங்கப்பட்ட வீட்டு உரிமையாளர் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழை (Gas Safety Certificate) வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் பிரிவு

law: England and Wales: இது ஒரு சட்ட  பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத்  கொடுக்கப்படும்   உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும்  வங்கி' (Mum and Dad  Bank) தான்  மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக

The Guardianship (Missing Persons) Act 2017 என்ற சட்டம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி 2019 இங்கிலாந்தில் சட்டமாக  வரவுள்ளது. இதை the Ministry of Justice 28 ஜூன் 2019 அன்று உறுதி செய்திருந்தது. இந்த சட்டத்தின் பயனாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவரின் சிறந்த நலன் கருதி முடிவுகள்

நீங்கள் பிரித்தானியாவில் வீடுகள், சொத்துக்கள் வைத்திருக்கும் உரிமையாளர் ஆயின் உங்கள் சொத்துக்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவேண்டியது அவசியம்.