Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஐரோப்பிய பிரஜைகளுக்கு நிரந்திர வதிவுருமை தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் அறிவிப்பு.

உள்துறை அமைச்சர், திரு சஜித் ஜாவித் தெரிவிக்கையில் பிரித்தானியாவில் வாழுகின்ற ஐரோப்பிய குடிமக்கள்தான் தங்களுடைய அரசின் முன் உரிமை. இவர்களுடைய அடைப்படை தேவைகளான மருத்துவம், சமூக பண கொடுப்பனவு ஓய்வூதியம் போன்றவை பாதுகாக்க பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த காரணத்துக்காக தனது நிர்வாகமானது கடினமாக வேலைசெய்துகொண்டு இருப்பதாகவும் கூறினார். முன்பே அறிவித்தது போலவே ஐரோப்பிய பிரைஜைகள் ஆன்லைன் மனுக்களை மேட்கொண்டு நிரந்திர பதிவுறுமையை பெறக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பமானது இலகுவான மூன்று விதமான பிரிவுகள் கொண்டதாக இருக்கும். அத்துடன் பாரதூரமான குற்றம் தேய்த்தவராக இருக்கக்கூடாது. நீங்கள் இந்த நாட்டில் இருப்பதற்கான விபரங்களை உள்துறை அமைச்சே சரிபார்த்துக் கொள்ளும். நீங்கள் எந்த விதமான அவனங்களையும் கொடுக்க வேண்டி வரத்து என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. உள்துறை அமைச்சு இப்படி கூறினாலும் ஐரோப்பிய பிரஜைகளின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு உள்துறை அமைசின் இணைய தளத்தில் பலவிதமான ஆவணங்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.gov.uk/settled-status-eu-citizens-families/applying-for-settled-status

தற்போழுது குழந்தைகளும் பெரியோரும் £65.00 பிரித்தானிய பவுண்டுகளை செலுத்தவேண்டும் ஆயிரணும் ஒன்லைன் மூலம் செய்கின்ற விண்ணப்பங்களுக்கு குழந்தைகளுக்கு £32.50 யும் பெரியோருக்கு £65.00 செலுத்தவேண்டும். ஏற்கனவே நிரந்திர வதிவிருமை பெற்றவர்கள் எந்த வித கட்டணமும் இல்லாமல் ஒன்லைன் விண்ணப்பத்தை மேட்கொள்ளலாம்.

இந்த ஒன்லைன் விண்ணப்பம் முறையானது இந்த வருட பிட் பகுதியில் நடைமுறைக்கு வந்தாலும் 30 மார்ச் 2019 முழு செயல்பாட்டுக்கு வரும். பிரித்தானியாவில் வசிக்கின்ற அனைவரும் 30 ஜூன் 2021 முன்னர் பதிவு செய்தல் அவசியம்.

இந்த நாட்டில் வசிக்க வேண்டுமெனில் நீங்கள் பிரித்தானியாவில் 31 டிசம்பர் 2020 முன் வாழ ஆரம்பித்து இருக்க வேண்டும். ஆயினும் உங்கள் உறவுகள் இந்த காலத்துக்கு பிறகும் உங்களோடு இணையலாம்.

உள்துறை அமைச்சு இப்படி கூறினாலும் ஐரோப்பிய பிரஜைகளின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு உள்துறை அமைசின் இணைய தளத்தில் பலவிதமான ஆவணங்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment