Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

வணிக துறை சட்டம்

நேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும்

இந்த செய்தியானது Afzal v East London Pizza Ltd (t/a Dominos Pizza) (Rev 1) [2018] UKEAT 0265_17_1304 (13 April 2018) என்ற வழக்கை மையமாக வைத்த செய்தியாகும். டொமினோஸ் பீட்ஸாவில் ஓட்டுநராக வேலை செய்த பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் படிப்படியாக முன்னேறி துணை மேலாளராக உயர்வு பெற்று வேலை செய்துவந்தார்.

மதுபானம் விற்பனை செய்யும் இடங்களிலும், (Off-licence)  இரவு நேரங்களில் தாமதமாக சிற்றுண்டி வழங்கும்