கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்
ப்ராட்போர்ட (Bradford) நகரத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் தனது கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க தவறிய காரணம் உட்பட பல காரணங்களுக்காக அவர் வழக்கறிஞராக பணிசெய்ய ஏதுவாகும் சான்றிதழை சொலிஸிட்டர்ஸ் ஒழுக்காற்ற அதிகார சபை (the Solicitors Regulation Authority) ரத்து செய்துள்ளது. ஆர் ஜே சொலிஸிட்டர்ஸ் (RJ Solicitors) என்ற நிறுவனத்தை (ஜமீல் என்ற வழக்கறிஞரை) (Ms. Jamil ) பி (பெயர் வெளியிடப்படவில்லை) என்ற கட்சிக்காரர் ஐக்கிய இராச்சியத்தில் தனது டிஸ்கிரேஷனரி (Discretionary Leave)
சட்ட தகமைகள் இல்லாத ஆலோசகரை £337,000 நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதி மன்றம் உத்தரவு!
UK News: எந்த சட்ட தகமைகளும் இல்லாதவர்கள் பல ஆலோசனை நிறுவனங்களை நடத்தி வருவதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதையும் பலர் அறிந்திருக்கலாம். அதைப் போல்த்தான் Troy Lucas & Co என்கிற நிறுவனத்தை George Rusz என்பவர் நடத்தி வந்துள்ளார். Paul Wright என்பவர் தான் Basildon & Thurrock University Hospital NHS Foundation Trust இல்
வாகனத்தில் காத்திருக்கும் பொழுது penalty charge notice கொடுக்க முடியுமா?
Traffic Management Act 2004 இன் கீழ், வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ள இடங்களில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி வைத்தால் (வாகனத்தில் அவர் இருந்தாலும்) அது parking செய்வதற்கு சமமாக கருதலாம். ஆனால் பிரித்தானிய அரசாங்கம் ஊராட்சிகளுக்கு வழங்கிய ஆலோசனைப்படி காரை நிறுத்திவிட்டு நீங்கள் காரில் இருந்தால் உங்களை விலகிச் செல்லுமாறு அறிவுத்தவேண்டும். அவர்
Parking Charge Noticeக் எதிராக மேல் முறையீடு செய்வது எப்படி? பகுதி-2
நீங்கள் இரண்டு காரணங்களுக்காக மேல் முறையீடு செய்யலாம். 1. எந்த விதி முறைகளையும் நீங்கள் மீறவில்லை என்று நம்பும் சூழலில். 2. தண்டத் தொகையானது அதிகப்படிய உள்ளது என்ற காரணத்துக்காக. தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் 1. வாகன தரிப்பு நிறுவனங்கள் உங்களுக்கு அதிகப்படியான கட்டணம் தண்டணைப்பணமாக அறவிடுவதாக எண்ணினால் நீங்கள் உடனடியாக பணத்தை செலுத்தி விடக்கூடாது. அப்படி நீங்கள் பணத்தை
Parking Charge Noticeக் எதிராக மேல் முறையீடு செய்வது எப்படி? பகுதி-1
Parking Charge Notice என்றால் என்ன? நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking Charge Notice இற்கும் பொது வீதிகளில் உள்ளூராட்சிகளால் கொடுக்கப்படும் Penalty Charge Notice இற்கும் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களின் தனியார் சட்டங்களை பின்பற்றாமல் வாகனத்தை நிறுத்தும் பொழுது அவர்கள் உங்களிடம்
பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோருவது எப்படி?
Quick Link இதே வேளையில் பின்வரும் காரணிகள் காணப்படுமாயின் உங்கள் அகதிக் கோரிக்கை மறுக்கப்படலாம் உங்களை சார்த்துள்ளவர்கள் துன்புறுத்துதலைக் கண்டு பயந்துகொண்டு உங்கள் சொந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் நீங்கள் பாதுகாப்பாக வாழ முடியாது என்ற சூழல் நிலவுமாயின் நீங்கள் இங்கிலாந்தில் அகதித் தஞ்சம் கோரமுடியும். இந்தத் துன்புறுத்தல் பின்வரும் காரணங்களால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டும்: 1. உங்கள் இனம் 2. உங்கள் மதம் 3.
அரசால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டவர்களின் சட்டவாயிலான இழப்பீட்டுக் கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் மீளாய்வு செய்யலாம்
DN (Rwanda) v Secretary of State for the Home Department [2018] EWCA Civ 273 என்ற வழக்கின் ஊடாக சட்டத்துக்கு விரோதமாக காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்ட வெளிநாட்டவரின் சட்டவாயிலான இழப்பீடுக் கொள்கையை உச்ச நீதிமன்றம் மீளாய்வு செய்வதற்கு வழி பிறந்துள்ளதாக தெரிகின்றது. சட்டச் சுருக்கம்: பிரித்தானிய அரசாங்கம் ஒரு வெளிநாட்டவரை சட்டத்துக்கு முரணாக தடுத்து
நீதிபதி போல் ஆள்மாறாட்டம் செய்தவர் 1 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் மோசடி!
பிரித்தானியாவில் நீதிபதி போல் ஆள் மாறாட்டம் செய்த அதிகம் தேடப்படும் (most wanted fraudsters) மோசடி கும்பலொன்றின் தகவல்களை லண்டன் மாநகர காவல்த்துறை வெளியுட்டுள்ளது. இந்த மோசடி கும்பலில் ஒருவர் வோல்வஹம்டன்(Wolverhampton) பகுதியை சேர்ந்த 48 வயதான டானியல் ஷெரிடன் (Daniel Sheridan) என்ற நபர் நான்கு மோசடி வழக்கிலும் சட்டத்துக்கு விரோதமான முறையில் பணத்தை கையாண்டதற்க்காகவும்
உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பு!!
உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றில் Deport First & Appeal எனும் உள்விவாகார அமைச்சின் கொள்கை Article 8 of the European Convention on Human Rights (“ECHR”) கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கொள்கை விண்ணப்பதாரர்களுக்கு முழுமையான மற்றும் சரியான மேன்முறையீட்டு உரிமையை வழங்கவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உறவினர்களுடைய விண்ணப்பங்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
இன்று வழங்கிய முக்கியமான தீர்ப்பு ஒன்றில், மேன்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) ஐரோப்பிய ஒன்றிய உறவினர்கள் (Extended Family Members) விண்ணப்பங்கள் மறுக்கப்படும் பொழுது மேன்முறையீட்டு உரிமை வழங்கப்படவேண்டும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.