எஸ்ரேற் ஏஜன்ரினால் அறவிடப்படும் கட்டணங்களுக்கான தடை!
இங்கிலாந்து செய்திகள் வாடகைக் குடியிருப்பு தொடர்பாக வாடகைக்கு குடியிருக்க செல்பவர்களிடம் எஸ்ரேற் ஏஜன்ற்மார்களினால் (Estate Agents) அறவிடப் படும் கட்டணங்களுக்கான தடை தொடர்பான பாராளுமன்ற மசோதா (bill) ஆனது சட்டம் ஆக்கப்பட்டு 1 ஆம் திகதி யூன் மாதம் 2019 இல் இருந்து அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது வாடகைக் குடியிருப்பு கட்டண மசோதா (Tenancy Fee
வாடகைக்கு இருப்போரை வெளியேற்ற பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள
நாளை அக்டோபர் முதலாம் திகதி 2018இல் Deregulation Act 2015 மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள வீட்டை வாடகைக்கு விடுவோருக்கான குறிகிய கால வாடகை ஒப்பந்தங்களுக்கு (assured shorthold tenancy) சட்டத்தில் மாற்றம் வருகின்றது. இந்த சட்ட மாற்றமானது ஒரு வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை தனது வாடகைக்கு விடப்பட்ட வீட்டை திருப்பி பெற வேண்டுமெனில் பல
இங்கிலாந்தில் தமது வீட்டை உறவினர் இல்லாதவரோடு அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் £30,000 வரை அபராதம்!
அக்டோபர் 1 ஆம் திகதி 2018இல் இருந்து இங்கிலாந்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்தச் சட்டத்தின் படி The Licensing of Houses in Multiple Occupation (Prescribed Description) (England) Order 2018 முன்பு இருந்த ஒன்றுக்கு மேலான உறவினர் இல்லாத நபர்கள் வாழ்கின்ற வீடுகளுக்கு (house in multiple occupation-HMO)
2011 இல் இருந்து வீட்டு வாடகை 60% ஆக உயர்வு-ஷெல்டர் (Shelter) தெரிவிப்பு!
பிரித்தானியாவில் உள்ள நகரங்களில் வீட்டு வாடகையானது பெருமளவு உயர்வடைந்துள்ளது, ஆனால் ஊதியமானது 10% மட்டுமே உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை 2011இல் இருந்து 16%ஆக உயர்வடைந்துள்ளது. ஆனால் உதியமானது 10 சதவிகிதமே உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வானது லண்டனில் மட்டுமல்லாமல் மத்திய இங்கிலாந்து பகுதிகளான மில்டன் கீன்ஸ் (Milton Keynes), டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge)
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்திருத்தங்கள்
பிரித்தானியாவில் நீங்கள் வீடு வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளராக (Landlords) இருந்தால், நீங்கள் பின்வரும் சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகின்றது.