வீதியில் நிறுத்தி தேடுதல் செய்ய காவலருக்கு அதிகாரம் உண்டா?
பிரித்தானிய செய்திகள் காவல் அதிகாரிக்கு உங்களை வீதியில் நிறுத்தி தேடுதல் செய்ய அதிகாரம் உண்டா? ஒரு காவல் அதிகாரி உங்களை எந்த நேரத்திலும் தெருவில் நிறுத்தி தேடுதல் செய்வதற்கும் கேள்விகள் கேட்பதற்கும் அதிகாரம் உண்டு. ஒரு சமூக உதவி காவலர் சீருடையில் (a police community support officer) இருக்கவேண்டும், ஆனால் ஒரு காவலர்(Police Officer) எல்லா சந்தர்ப்பங்களிலும் சீருடையில்
காவல் நிலையத்தில் உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன?
பிரித்தானிய செய்திகள் நீங்கள் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அல்லது வேறு ஒருவரால் குற்றம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டால் உங்களை காவல் துறையினர் கைது செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்களுடைய உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமாகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி மேல்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் உரிமைகள் என்னவென்று குறிப்பிடுகின்றது. ஸ்கொட்லாந்து சட்டமானது
உங்களுக்கு தெரியாமலே நீங்கள் மீறும் 10 ஓட்டுநர் விதிகள்- பாகம் 2
பிரித்தானிய செய்திகள் 6. தொலை தூர நெடுஞ்சாலையின் மத்திய தடத்தில் தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் Middle lane hogging என்பது நீங்கள் முந்திச் செல்வதற்கு வாகனம் உங்களுக்கு முன் இல்லாத தருணத்தில் தொடர்ந்து மத்திய தடத்தில் பயணம் செய்வதாகும். அதாவது ஆங்கிலத்தில் "middle-lane hogging" என்று அழைக்கப்படுவது தனது வாகனத்தை தொலை தூர நெடுஞ்சாலையின் மத்திய தடத்தில் தொடர்ந்து
உங்களுக்கு தெரியாமலே நீங்கள் மீறும் 10 ஓட்டுநர் விதிகள்- பாகம் 1
பிரித்தானிய செய்திகள் ஒரு வாகனத்தை ஓட்டுபவர் ஓட்டுனர் விதிகளை தெரிந்து வைத்தல் அவசியமாகிறது. பொதுவாக அடிக்கடி பேசிக்கொள்ளும் ஓட்டுநர் விதிகளை அறிந்திருந்தாலும் பெரிதும் விவாதம் செய்யப்படாத சட்டங்கள் காவல் துறையினர் ஓட்டுனரை நிறுத்தி அறிவுறுத்தும் பொழுதுதான் பெரும்பாலானோருக்கு தெரியவரும். இந்த ஓட்டுநர் விதிகள் தொடரில் பத்துவிதமான உங்களுக்கு பரிச்சாத்தம் இல்லாத ஓட்டுனர் விதி மீறுதல்களை பார்க்கலாம். 1. செயற்கைக்கோள் வழிசெலுத்தல் கருவியாக
புதிய MOT சட்ட அறிமுகத்தால் டீசல் வாகன உரிமையாளருக்கு பாதிப்பு!
lawintamil வாசகர்கள் புதிய MOT மாற்றம் 20 மே மாதம் 2018 இல் சட்டமாக பிரித்தானியாவில் அமுலுக்கு வந்ததை அறிந்திருப்பீர்கள். இந்த சட்ட மாற்றம் எப்படி செயல்படும் என்று பார்க்கலாம். இந்த சட்ட மாற்றமானது வட ஐயர்லாந்த்தில் (Northern Ireland) வேறு விதமாக செயல்படும். இந்த சட்ட மாற்றமானது cars, vans, motorcycles மற்றும் இலகுவகை பயணிகள்
தனித்திறம் வாய்ந்த தொழிலார்கள் பிரித்தானியாவுக்கு விசாப்பெற வாய்ப்பு!
அண்மையில் ஐக்கிய இராச்சிய தொழில்களுக்கான கூட்டுக்குழு(The Confederation of British Industry) வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பின்னர் குடிவரவுக்கு சிநேகபூர்வமான அணுகுமுறை தேவை என்று தெரிவித்துள்ளது. முக்கியமாக இந்த அறிக்கையில் கூட்டுக்குழு தெரிவித்த கருத்தானது ஐக்கிய இராச்சிய அரசு எத்தனை ஆயிரக்கணக்கானோர் குடிவருவதை தடுக்கலாம் என்ற குறுகிய பார்வையை
இங்கிலாந்தில் சிறந்த பாடசாலைகளை எப்படி தேர்வுசெய்வது?
இங்கிலாந்தில் உங்கள் பிள்ளைகளை நல்ல ஒரு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று எல்லா பெற்றோருக்கும் ஆவளாக இருக்கும். இதற்காக பெற்றோர் பல வருடங்களாக தங்கள் பிள்ளைகளை கிராமர் பாடசாலைகளுக்கும் (Grammar Schools) மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தயார்படுத்திக்கொண்டும் இருப்பீர்கள். இருந்த பொழுதிலும் உங்கள் பிள்ளைகள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தால் எந்தப் பள்ளியை தேர்வு செய்யலாம் என்றும்
பெரும்பாலான மருத்துவ பதிவுகளை உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்-பிரித்தானிய மருத்துவ கழகம் (BMA) தெரிவிப்பு
25 மே மாதம் 2018இல் General Data Protection Regulation மற்றும் Data Protection Act 2018 ஆகிய புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்பட்டவரின் தகவல்களை கையாளுவதில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இந்த மாற்றங்களில் ஓன்று, ஒரு தனிப்பட்ட மனிதருடைய சொந்த தகவலை (personal data) ஒரு நிறுவனமோ அல்லது
2011 இல் இருந்து வீட்டு வாடகை 60% ஆக உயர்வு-ஷெல்டர் (Shelter) தெரிவிப்பு!
பிரித்தானியாவில் உள்ள நகரங்களில் வீட்டு வாடகையானது பெருமளவு உயர்வடைந்துள்ளது, ஆனால் ஊதியமானது 10% மட்டுமே உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை 2011இல் இருந்து 16%ஆக உயர்வடைந்துள்ளது. ஆனால் உதியமானது 10 சதவிகிதமே உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வானது லண்டனில் மட்டுமல்லாமல் மத்திய இங்கிலாந்து பகுதிகளான மில்டன் கீன்ஸ் (Milton Keynes), டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge)
அரசால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டவர்களின் சட்டவாயிலான இழப்பீட்டுக் கோட்பாட்டை உச்ச நீதிமன்றம் மீளாய்வு செய்யலாம்
DN (Rwanda) v Secretary of State for the Home Department [2018] EWCA Civ 273 என்ற வழக்கின் ஊடாக சட்டத்துக்கு விரோதமாக காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்ட வெளிநாட்டவரின் சட்டவாயிலான இழப்பீடுக் கொள்கையை உச்ச நீதிமன்றம் மீளாய்வு செய்வதற்கு வழி பிறந்துள்ளதாக தெரிகின்றது. சட்டச் சுருக்கம்: பிரித்தானிய அரசாங்கம் ஒரு வெளிநாட்டவரை சட்டத்துக்கு முரணாக தடுத்து