Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

October 2018

Traffic Management Act 2004 இன் கீழ், வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ள இடங்களில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி வைத்தால் (வாகனத்தில் அவர் இருந்தாலும்) அது parking செய்வதற்கு சமமாக கருதலாம். ஆனால் பிரித்தானிய அரசாங்கம் ஊராட்சிகளுக்கு வழங்கிய ஆலோசனைப்படி காரை நிறுத்திவிட்டு நீங்கள் காரில் இருந்தால் உங்களை விலகிச் செல்லுமாறு அறிவுத்தவேண்டும். அவர்

குடிவரவு தடுத்து வைக்கும் சட்டம் என்ன கூறுகிறது? ஐரோப்பிய நாடு ஒன்றின் ஊடக பயணம் செய்து (பாதுகாப்பான நாடுகள்) பிரிதானியாவில் புகலிட கோரிக்கை விடுப்போரை எந்த நாட்டின் ஊடக அவர்கள் வந்தார்களோ அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பலாம் என்று Dublin III என்ற சட்ட வரைவு கூறுகிறது. இது மேலும் கூறுவதாவது ஒருவர் உள்துறை அமைச்சின் தொடர்பில்

IHS கட்டணம் என்றால் என்ன? Immigration Health Surcharge என்பது பிரித்தானியாவுக்குல் படிப்பதற்கும் மற்றும் இங்கு வாழ்வதற்கும் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியில் இருந்து வருவோருக்கு பிரித்தானிய அரசு மருத்துவ சேவைகளுக்காக அறவிடும் கட்டணமாகும். தற்போழுது எவ்வளவு கட்டணம் அறவிடப்படுகிறது? ஒருவர் ஆறு மாதத்துக்கு மேலாக வந்து பிரித்தானியாவில் தங்குவதற்கு விசாவிற்கு விண்ணப்பம் செய்தால், அவர் மாணவராக இருந்தால் £150 பிரிந்தனிய

நீங்கள் இரண்டு காரணங்களுக்காக மேல் முறையீடு செய்யலாம். 1. எந்த விதி முறைகளையும் நீங்கள் மீறவில்லை என்று நம்பும் சூழலில். 2. தண்டத் தொகையானது அதிகப்படிய உள்ளது என்ற காரணத்துக்காக. தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் 1. வாகன தரிப்பு நிறுவனங்கள் உங்களுக்கு அதிகப்படியான கட்டணம் தண்டணைப்பணமாக அறவிடுவதாக எண்ணினால் நீங்கள் உடனடியாக பணத்தை செலுத்தி விடக்கூடாது. அப்படி நீங்கள் பணத்தை

Parking Charge Notice என்றால் என்ன? நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking Charge Notice இற்கும் பொது வீதிகளில் உள்ளூராட்சிகளால் கொடுக்கப்படும் Penalty Charge Notice இற்கும் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களின் தனியார் சட்டங்களை பின்பற்றாமல் வாகனத்தை நிறுத்தும் பொழுது அவர்கள் உங்களிடம்

ஏற்கனவே உள்ள கட்டணங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லை ஆனால் பிரித்தானியாவில் வாழ்கின்ற ஐரோப்பிய நாட்டவருக்குரிய கட்டணக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு நிரந்திர வதிவிருமை விண்ணப்பங்கள் செய்வோருடைய விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது என்று மறுக்கப்பட்டால் செலுத்திய கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட்டது. ஆனால் இந்தப் புதிய சட்டத்தின் கீழ் கட்டணங்கள் விண்ணப்ப தாரருக்கு