Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

December 2018

பிரித்தானிய செய்திகள் தற்பொழுது பிரித்தானிய அரசால் வெளியிடப்ப பட்ட தகவலின் படி ஏழை மாணவர்களுக்கும் பணம் படைத்த மாணவர்களுக்கும் இடையே ஆன இடைவெளியை நிரப்புவதற்கு 50 வருடங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போக்கு 2011இல் இருந்தது போல் தொடருமானால் ஏழை மாணவர்கள் பணக்கார மாணவர்களின் கல்வித் தரத்தை எட்டுவதற்கு 2070 வரை காத்து இருக்க வேண்டும்

  பிரித்தானியாவுக்கு ஒருவர் பல காரணங்களுக்காக வருகை செய்யலாம். இந்தக் கட்டுரை எப்படி பிரித்தானிய நாட்டை பார்வை இடுவதற்கு வரமுடியும் என்று ஆராய்கிறது. பிரித்தானிய நாட்டுக்கு ஒருவர் 6 மாத காலத்துக்கு தங்கி இருந்து இந்த நாட்டை பார்வை செய்யலாம். இப்படி வருபவர்கள் Standard Visitor Visa வுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த Standard Visitor Visa