சொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.
0 comments
law: England and Wales: இது ஒரு சட்ட பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத் கொடுக்கப்படும் உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும் வங்கி' (Mum and Dad Bank) தான் மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக