தஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு
0 comments
தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka)