இங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக பிரித்தானிய அரசு வாடகை தாரரை வீட்டை விட்டு வெளிற்றுவதை 31 மார்ச் 2021 வரை தடை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் முகமாக The Public Health (Coronavirus) (Protection from Eviction) (England) (No. 2) Regulations 2021 (‘the Regulations’) என்ற துணை சட்டத்தை
கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்
ப்ராட்போர்ட (Bradford) நகரத்தில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் தனது கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க தவறிய காரணம் உட்பட பல காரணங்களுக்காக அவர் வழக்கறிஞராக பணிசெய்ய ஏதுவாகும் சான்றிதழை சொலிஸிட்டர்ஸ் ஒழுக்காற்ற அதிகார சபை (the Solicitors Regulation Authority) ரத்து செய்துள்ளது. ஆர் ஜே சொலிஸிட்டர்ஸ் (RJ Solicitors) என்ற நிறுவனத்தை (ஜமீல் என்ற வழக்கறிஞரை) (Ms. Jamil ) பி (பெயர் வெளியிடப்படவில்லை) என்ற கட்சிக்காரர் ஐக்கிய இராச்சியத்தில் தனது டிஸ்கிரேஷனரி (Discretionary Leave)
பிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது
ஜூன் 30, 2021க்கு பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழவிரும்புவோர் ஜூன் 30 க்கு முன்னர் உள்துரை அமைச்சின் இணைய தளத்தில் நிரந்திர பதிவுரிமை திட்டத்தின் (Settlement Scheme) கீழ் பதிவு செய்வது அவசியம். இவ்வாறு பதிவு செய்யவிரும்பும் ஐரோப்பிய நாட்டவரும் அவர்களை தங்கி உள்ளவர்களும் டிசம்பர் 31, 2020 க்கு முன்னர் பிரித்தானியாவில் வாழ ஆரம்பித்து