Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Author: Jay Visva

இன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான பிரிவு 21 நோட்டீஸ் (Housing Act 1988 section 21(1) and (4)) வழங்கப்பட்ட வீட்டு உரிமையாளர் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழை (Gas Safety Certificate) வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் பிரிவு

மீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை  கொள்கை  சம்பந்தமாக  உள்நாட்டு  திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட  முக்கியமான   வழக்கான  R (Al -Enein) v  Secretary of State for the Home Department [2019]EWCA Civ 2024 தோல்வியை கண்டுள்ளது.    இதில் முக்கியமான கேள்வி, ஒருவர் பிரஜா  உரிமைக்கு விண்ணப்பிக்கும் போது  நல்நடத்தை கொள்கையை அவர் விண்ணப்பித்த நாளில் இருந்து பத்து வருடங்கள்

தற்போதைய  ஐரோப்பிய ஒன்றிய  சட்டத்தினின்  கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய  ராச்சியத்திற்குள்  நுழை யும்  ஐரோப்பியர்கள்,  ஐரோப்பிய  ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை செய்ய வருபவர்களாகவே  இருக்கவேண்டும், இல்லாவிடில் அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில்  பொதுவாக வசிக்க முடியாது. ஐக்கிய ராச்சியத்துக்குள்  நுழையும் ஐரோப்பிய  ஒன்றியத்தை சேர்ந்த குடிமக்களுக்கு

தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka)

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது.  இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்

அண்மையில் மேன் முறையீட்டு நீதி மன்றம் ஆனது GM (Sri Lanka) vs Secretary of State for the Home Department [2019]  EWCA Civ 1630 என்ற வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை சட்டப்பிரிவுக் கூறு 8 இன் கீழ் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை

UK Law குடும்ப நீதி மன்ற ஆவணக்களை அந்த நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் குடியவரவு விடயங்களில் பாவிக்க வேண்டாம். குடிவரவு வழக்கறிஞ்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை !!! திரு நஸ்ருல்லா முர்சலின் என்பவர் Gull Law Chambers Limited என்னும் வழக்கறிஞ்சர் நிறுவனத்தில் சட்ட உதவியாளராக

25 ஜூலை 2019 அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் Dr ரூபா ஹக் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் கூறுகையில், தான் முன்பு தெரிவித்தது போல் தனது அரசாங்கம் இந்த நாட்டில் எந்த விதிவுரிமையும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருப்போருக்கு "குடிவரவு மனிதாவிமானம்" அடிப்படையில் வதிவுரிமை வழங்கப்பட

நேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும்

  வாகன இருக்கை (பாதுகாப்பு)  பட்டையை அணியாத வாகன ஓட்டுனர்களுக்கு அவர்கள் ஓட்டுநர் அனுமதி பத்திரத்தில் தண்டனை புள்ளிகள் வழங்க பிரித்தானிய அரசாங்கம் (England, Scotland and Wales மட்டும்) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவறு செய்யும் ஓட்டுனர்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் நடவடிக்கை ஆகும். இது பிரித்தானிய அரசாங்கம் Road Safety Action