Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

குடிவரவு சட்டம்

ஜூன் 30, 2021க்கு பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழவிரும்புவோர் ஜூன் 30 க்கு முன்னர் உள்துரை அமைச்சின் இணைய தளத்தில் நிரந்திர பதிவுரிமை திட்டத்தின் (Settlement Scheme) கீழ் பதிவு செய்வது அவசியம். இவ்வாறு பதிவு செய்யவிரும்பும் ஐரோப்பிய நாட்டவரும் அவர்களை தங்கி உள்ளவர்களும் டிசம்பர் 31, 2020 க்கு முன்னர் பிரித்தானியாவில் வாழ ஆரம்பித்து

குடிவரவு மற்றும் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்வபர்கள் ஐக்கிய ரசியத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு இணங்க ஆங்கில மொழி தேர்விவில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு பரிட்சையில் பங்கு பெறுபவர்கள் உள்துறை அமைச்சால் வேண்டப்பட்ட அடையாள ஆவணத்தை  எடுத்துச் செல்லுதல் அவசியமாகும். இருப்பினும் தற்பொழுது கோவிட் பாதிப்பின் காரணமாக பலர் தமது கடவுச் சீட்டு மற்றும் அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள பத்திரங்களை புதுப்பிக்க முடியாத

மீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை  கொள்கை  சம்பந்தமாக  உள்நாட்டு  திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட  முக்கியமான   வழக்கான  R (Al -Enein) v  Secretary of State for the Home Department [2019]EWCA Civ 2024 தோல்வியை கண்டுள்ளது.    இதில் முக்கியமான கேள்வி, ஒருவர் பிரஜா  உரிமைக்கு விண்ணப்பிக்கும் போது  நல்நடத்தை கொள்கையை அவர் விண்ணப்பித்த நாளில் இருந்து பத்து வருடங்கள்

தற்போதைய  ஐரோப்பிய ஒன்றிய  சட்டத்தினின்  கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய  ராச்சியத்திற்குள்  நுழை யும்  ஐரோப்பியர்கள்,  ஐரோப்பிய  ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை செய்ய வருபவர்களாகவே  இருக்கவேண்டும், இல்லாவிடில் அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில்  பொதுவாக வசிக்க முடியாது. ஐக்கிய ராச்சியத்துக்குள்  நுழையும் ஐரோப்பிய  ஒன்றியத்தை சேர்ந்த குடிமக்களுக்கு

தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka)

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது.  இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்

அண்மையில் மேன் முறையீட்டு நீதி மன்றம் ஆனது GM (Sri Lanka) vs Secretary of State for the Home Department [2019]  EWCA Civ 1630 என்ற வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை சட்டப்பிரிவுக் கூறு 8 இன் கீழ் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை

UK Law குடும்ப நீதி மன்ற ஆவணக்களை அந்த நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் குடியவரவு விடயங்களில் பாவிக்க வேண்டாம். குடிவரவு வழக்கறிஞ்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை !!! திரு நஸ்ருல்லா முர்சலின் என்பவர் Gull Law Chambers Limited என்னும் வழக்கறிஞ்சர் நிறுவனத்தில் சட்ட உதவியாளராக

ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவுரிமை (EU Settlement Scheme ) திட்டத்தின் கீழ் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று (12 செப்டம்பர் 2019) அறிவித்துள்ளது. 31 ஆகஸ்ட் 2019 வரை ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவிருமை திட்டத்தின் கீழ் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை உள்துறை அலுவலகம் வெளியிட்டதால். ஆகஸ்ட் மாத

உள்துறை அமைச்சு அறிவித்த புதிய திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டம் எப்பொழுது வரும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை ஆனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சட்டம் 2012க்கு முன்னர் இருந்த நிலைக்கு சட்டத்தை எடுத்து செல்கிறது. அதாவது இந்த சட்ட அமைப்பு post-study visa என்ற பிரிவின் undergraduate அல்லது