இங்கிலாந்தில் தமது வீட்டை உறவினர் இல்லாதவரோடு அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் £30,000 வரை அபராதம்.
1ஆம் திகதி அக்டோபர் 2018இல் இருந்து இங்கிலாந்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்தச் சட்டத்தின் படி The Licensing of Houses in Multiple Occupation (Prescribed Description) (England)...