பிரித்தானியாவில் அகதி தகுதியை பெற்றோருக்கு ஒரு நற்செய்தி!
நேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சொத்துக்களை பராமரிக்க புதிய சட்டம்.
The Guardianship (Missing Persons) Act 2017 என்ற சட்டம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி 2019 இங்கிலாந்தில் சட்டமாக வரவுள்ளது. இதை the Ministry of Justice 28 ஜூன் 2019 அன்று உறுதி செய்திருந்தது. இந்த சட்டத்தின் பயனாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவரின் சிறந்த நலன் கருதி முடிவுகள்
The Life in the UK test நடத்துவதற்கான பொறுப்பை PSI என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது!
The Life in the UK test என்பது பிரித்தானியாவில் நிரந்திர வதிவுரிமை மற்றும் குடியுரிமை பெற வேண்டும் எனில் இந்த தேர்வில் சித்தியடைய வேண்டும். இந்த தேர்வானது கணினியை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது. தற்போழுது வந்த செய்திகளின் படி பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவிக்கையில் தாங்கள் தற்போழுது இந்த தேர்வை தங்களுக்கு பதிலாக நடத்திக் கொண்டு
பிரித்தானியாவில் குடியிருமை விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு முக்கிய செய்தி!
ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதக்குரிய வீசா காலம் முடிந்தபின் மேலதிகமான நாட்கள் தங்கி நின்று குடியேற்ற சட்டங்களை மீறுபவர்கள், குடியுரிமைக்கு விண்ணபிக்கும் போது எதிர் கொள்ளும் முக்கிய பிரசிச்சினையாக புதிய நல் நடத்தை கொள்கை(Good Character Policy) அமைந்துள்ளது. இந்த கொள்கை உள்நாட்டு அமைச்சினால் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ளது . இது அனுமதி இல்லாமல் தங்கி இருந்த நபர்களுக்கு