Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

tamil legal advice Tag

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது.  இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்

law: England and Wales: இது ஒரு சட்ட  பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத்  கொடுக்கப்படும்   உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம் வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் 'அம்மாவுடையவும் அப்பாவுடையவும்  வங்கி' (Mum and Dad  Bank) தான்  மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக